தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!
Related Posts
தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…
Read moreஆஹா..! இது நல்ல ஐடியாவா இருக்கே..! அரசு பள்ளியில் QR Code ஸ்கேனிங் மூலமாக மாணவர் சேர்க்கை… சூப்பர் என பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!
தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதைத்தொடர்ந்து சமீபத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது.…
Read more