எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 வரை 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும். கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாக 10 நாட்கள் ஆகலாம் என்பதால் மெரிட் பட்டியல் வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
BREAKING: 16ம் தேதி மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வெளியீடு…!!
Related Posts
55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read more