ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 585, தேமுதிக 17 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளனர்.
BREAKING: 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் EVKS முன்னிலை…!!!
Related Posts
“தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்”..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம்…
Read more“என்னால் பல மாபெரும் தலைவர்கள் உருவானார்கள்….” ஆனால் மக்களுக்காக எதுவும் பண்ணல…. இனிமேல் உங்களுக்காக…. பிரசாந்த் கிஷோரின் அனல் பறக்கும் பேச்சு….!!
பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள்.…
Read more