
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் 7160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7665 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 61,320 ஆகவும் இருக்கிறது. மேலும் இதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 100 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது.