மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என குஜராத்தின் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்களான பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பையும் பிகாஜி வெளியிடவில்லை
BREAKING: வேட்பாளர் திடீர் விலகல்…. அதிர்ச்சியில் பாஜக…!!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more