சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று …
Read moreஇன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…
Read more