சென்னையில் 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வெல்ல நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு ரசீது மற்றும் வீட்டு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இது மற்ற மூன்று மாவட்டங்களிலும் எந்தெந்த வட்டங்களுக்கு பொருந்தும் என்பது பற்றிய முழுமையான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.