பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
மாணவர்களே ரெடியா….? சட்டப்படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி….? வெளியான முக்கிய தகவல்…..!!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் இணைப்பு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளில் நடைபெறும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின்…
Read more“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… பாஜக கூட்டணிக்கு வருவாரா தவெக தலைவர் விஜய்…? நயினார் நாகேந்திரனின் பதில் இதுதான்…!!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் முடிவடைந்த அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கூறிய எதையுமே சரியாக செய்யவில்லை. அவர்கள் மகளிருக்கு ஆயிரம்…
Read more