மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ். விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்ததாக உதயநிதி அறிவித்தார். 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் – துணை ஆட்சியர்- வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர். மேல்முறையீடு செய்த தகுதியான குடும்ப தலைவிகளுக்கு கட்டாயம் 21000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
BREAKING: ரூ.1000.. எல்லாம் முடிந்தது, இனி அவ்வளவு தான்..!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more