
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இன்றும் ஐபிஎல் அணிகள் வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக தொங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சாய் கிஷோரை RTM பயன்படுத்தி ரூ.2 கோடிக்கு குஜராத் அணி தக்க வைத்தது, இவர் தற்போது ராஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக உள்ளார்.