மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம் சுந்தரேஷ் ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் இந்த வழக்கை பட்டியலிட நீதிபதி எம்.எம் சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.