நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி., பதவிகளில் இருந்த கண்ணன், நவ.5ம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலையில், பாஜகவில் இருந்து கண்ணன் வெளியேறினார்.
BREAKING : முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்…. இரங்கல்…!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more