பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்று சூளுரைத்தார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் எந்த பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்
BREAKING: மாதம் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more