பிரபல நடிகரும், சினிமா வசனகர்த்தாவுமான கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று உயிரிழந்தார். இதை நடிகர் கமல்ஹாசன் உறுதிபடுத்தினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு மற்றொரு அண்ணியாக இருந்த நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
BREAKING: பிரபல தமிழ் நடிகரின் மனைவி காலமானார்…. சோகத்தில் குடும்பத்தார்….!!!
Related Posts
ரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read moreதேர்தல் பிரச்சாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்…. இந்தக் கட்சிக்கு தான் ஆதரவா…? பரபரக்கும் ஆந்திர அரசியல்…!!
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக வருகின்ற 13ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் ஆந்திராவில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில்…
Read more