நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.
#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!
Related Posts
நாங்கள் எங்கு போவது?… டெல்லியில் உள்ள தமிழர்களின் மதராசி முகாம் இடிப்பு… அரசிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ஜங்க்புரா என்ற பகுதியில் தமிழர்களுக்கான முகாம் அமைந்துள்ளது. அந்த முகாமில் குடிசையிட்டு சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்தனர். அங்கு 370 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்த பகுதியில் கால்வாய் அமைப்பதற்காக …
Read moreபாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை…. தாய்லாந்து உலக அழகி ஓபன் டாக்…!!!
இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் மே 10-ம் தேதி 72 வது மிஸ் வேர்ல்ட் உலகிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை…
Read more