
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற பேட்மிட்டன் ஒற்றைய பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபாகாவுடன் மோதினார். இந்த போட்டியில் மாலத்தீவு வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதன் மூலம் பிவி சிந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.