சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததன் காரணமாக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது. இதனை அடுத்து குறிப்பிட்ட சாதி சங்கத்தை சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா, ஐந்து பெண்கள் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.