தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
BREAKING: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more