நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி நாமக்கல் வேட்பாளராக அறிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
#BREAKING : நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு..!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more