நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கடலுக்கு அடியில் போடப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. மேலும் இதன் காரணமாக நாகூரில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Breaking: நாகூரில் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலப்பு…!!!
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more