நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!
Related Posts
BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read moreகாலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…
Read more