முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் சகோதரி சாருமதி (வயது 62) உடல்நலக்குறைவால் காலமானார். சகோதரியின் மறைவுச் செய்தியறிந்து துடிதுடித்துப் போன துர்காவுக்கு அவரது கணவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார். தனது சகோதரிகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர் துர்கா ஸ்டாலின். அவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது
#BREAKING: துர்கா ஸ்டாலின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more