கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை சந்தித்து ஜமல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
BREAKING: திமுக நிர்வாகி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
“உங்க ரோல் மாடலை சோசியல் மீடியாவில் தேடாதீங்க”… அது ஒரு பொழுதுபோக்கு தளம் தான்… நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில சுயாட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சோசியல் மீடியாவில் உங்கள் ரோல் மாடலை தேடாதீர்கள். அது வெறும் பொழுதுபோக்கு தளம் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு நடிகர்…
Read moreதிடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…
Read more