நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிர்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் இந்த முறை 12 சீட்டுக்கு மேல் கேட்க திட்டமிட்டுள்ளது. ஆனால் திமுக பத்து சீட்டு வரை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: திமுக கூட்டணியில் காங்.,க்கு 10 தொகுதியா?…. வெளியான தகவல்..!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more