தருமபுரி, கோம்பை வனப்பகுதியில் திமுகவின் முக்கிய புள்ளியும், கவுன்சிலருமான புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
BREAKING: திமுக கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் மர்ம மரணம்….!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more