திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு கடந்த 2021ல் ‘கலைஞர் விருது’ வழங்கப்பட்டது.
BREAKING: திமுகவின் மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்…!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more