தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
Breaking: நகராட்சி தலைவி பதவி பறிப்பு… காரணம் என்ன?… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக 8, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ் டி பி ஐ 1 சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும்…
Read more4 மாதங்களாக ஜிம்மில்…. 170 கிலோ எடை….! தீவிரமாக உடற்பயிற்சி செய்த நபர்… கடைசியில் நடந்த சோகம்….!!
ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை…
Read more