தமிழ்நாடு  ரஞ்சி வீரர் ஆன்ட்ரே சித்தார்த். இவருடைய அடிப்படை விலை ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது இந்த அடிப்படை விலை 20 லட்சத்திற்கு அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் மெகா இளம் தொடங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்யும் நிலையில் எதிர்பார்க்கப்பட்ட பலவீரர்களை அணிகள் வாங்க முன்வரவில்லை. மேலும் இந்த நிலையில் தற்போது  ஆன்ட்ரே சித்தார்த்தை சிஎஸ்கே வாங்கி உள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.