தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து, அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், சென்னையில் திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
BREAKING: தமிழகம் முழுவதும் 30 இடங்களில் சோதனை… பரபரப்பு…!!!
Related Posts
BREAKING: ஈரான் அதிபர் மரணம் – இந்தியாவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு…!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய…
Read moreBREAKING: பட்டாசு குடோனில் தீ விபத்து: ஒருவர் பலி…!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பள்ளம் பகுதியில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திக் (27) என்ற…
Read more