தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு…. 3 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…!!!
Related Posts
வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…
Read more“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…
Read more