சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…
Read more“தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்”… சவக்குழிக்கே சென்ற சட்டம் ஒழுங்கு… இதுதான் 4 வருட சாதனையா…? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தொடர் கொலைகள்- ஜாதிய மோதல்கள்! நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல்…
Read more