தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரையில் மொத்தம் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் சில பகுதிகளில் மழை பெய்யலாம். மேலும் இன்று இரவு 7 மணி வரையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது