
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதாவது தபால் மேடு என்ற பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில் 12 வயது சிறுமி, 10 வயது சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதன்படி பாலா, ஹேமா மற்றும் ஓட்டுநர் கணபதி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஜெயா, சரண்யா மற்றும் தியா (3) ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.