பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம் சாட்டியுள்ளார்.