ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ₹52,000ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹52,000க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹6,500க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹84க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹84,000க்கும் விற்பனையாகிறது
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more