
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6710 ரூபாய் விற்பனையாகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7165 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 57320 ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 92 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 92 ஆயிரம் ரூபாய் ஆகும் இருக்கிறது.