திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிப்.22- 28ம் தேதி வரையிலான 3300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டை இணையதளத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுக்கான டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது. https:// tirupatibalaji.ap.gov.in மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
BREAKING: டிக்கெட் வெளியானது…. பக்தர்களே உடனே முந்துங்க..!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more