டாஸ்மாக் கடைகளில் டெட்ரோ பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகம் செய்வது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்ணாடி பாட்டில்களால், பல ஆபத்துகள் ஏற்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கண்ணாடி பாட்டில்களை விட செலவு குறைவு என்பதால் டெட்ரோ பாக்கெட்டில் மது விற்பனையை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது
BREAKING: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. பாக்கெட்டில் சரக்கு…!!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more