சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் சென்னை-மாநகரம் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more