2024 ஆம் ஆண்டு TANCET தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகள் உள்ளிட்ட பிஜி படிப்புகளில் சேர்வதற்காக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு டான்செட். இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
BREAKING: சற்றுமுன் TANCET தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!!
Related Posts
அந்த மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை…. ஆனந்தராஜா விளக்கம்…!!!
மரணம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் முதல் நபராக ஆனந்தராஜா என்பவரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னிடம் 200 கோடி சொத்து உள்ளது. 30 லட்சத்திற்காக அவரை…
Read moreஉதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…
Read more