கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி. மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ₹1500 நிதியுதவி, 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்க ஒப்புதல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more