
ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது, கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தியதாக தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஜல்லி, எம்-சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னிச்சையாக விலையை உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.