தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
FLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!
பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…
Read moreBreaking: கார் விபத்தில் கொலை செய்ய சதி என புகார்… “ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு”… மதுரை ஆதீனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க மனு.!!!
மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய எந்த சதியும் நடக்கவில்லை என்று கூறினார்.…
Read more