ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
“மோடி தனியாக வரி விதிப்பது போல் ஜிஎஸ்டி வரி பற்றி பேசுறாங்க”… இதெல்லாம் ரொம்ப தப்பு… மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்..!!!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜிஎஸ்டி வரியால் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறுவது மிகவும் தவறு. முன்பு இருந்த வரி தான் தற்போது ஜிஎஸ்டி வரியிலும் இருக்கிறது. ஆனால்…
Read moreபெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…
Read more