உலகக் கோப்பை 2023 அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை 1 போட்டிக்கு இந்தியா களமிறங்கவுள்ளது. போட்டிகள் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அதேசமயம் இம்முறை ஹைதராபாத்தில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.
BREAKING: உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு…!!!
Related Posts
CSK vs RCB: இன்று வாழ்வா? சாவா? போட்டி…. அன்றே சொன்ன ’தல’ தோனி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த…
Read more“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read more