உத்திரபிரதேசம் மாநிலத்தில் கோண்டா என்ற நகர அமைந்துள்ளது. இங்கு சண்டிகர்-திப்ரூகர் விரிவுரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 10 முதல் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.