
தமிழகத்தில் மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளை தரும். எனக்கு உங்கள் உழைப்பில் முழு நம்பிக்கை உள்ளது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என கூறியுள்ளார். இதோ முழு அறிக்கை…
