
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார். பள்ளிக்கூடம் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் அமைச்சர் 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனின் உள்துறை அமைச்சர் மற்றும் பிற மூத்த அமைச்சக அதிகாரிகள் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் க்ய்வ் நகருக்கு வெளியே புரோவரி நகரில் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டதாக உக்ரைனின் தேசிய காவல்துறைத் தலைவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தாக்குதல் நீடிக்கும் நிலையில் ஹெலிகாப்டர் நிகழ்ந்து நிகழ்ந்துள்ளது.
Ukrainian helicopter crashed near kindergarten in Kyiv region.
At least 18 people died, including 3 children and Ukraine’s Interior Minister Denys Monastyrskyi.
At least 26 people were injured, including 12 children.
Photo: https://t.co/S7OkHI745v pic.twitter.com/HVL0nZsCNX
— Daryna Antoniuk (@daryna_antoniuk) January 18, 2023
Denis Monastyrsky, killed in a helicopter crash, was 42 and had been Ukraine's interior minister since July last year. pic.twitter.com/AGzIU18tOB
— XSovietNews 🇺🇦 (@XSovietNews) January 18, 2023