சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் பலரும் நல்ல தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகிறார்கள்.

அதேபோன்று வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் நல்ல தொகைக்கு விற்பனை ஆகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் பவுலர் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.9.5 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.