தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார் . ஆளுநருக்கு எதிரான வழக்கில் 2020 முதல் மசோதாக்கள் கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி, சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி ஆளுநர் செயலாளர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more